Wednesday, September 29, 2010

கஜேந்திர மோக்ஷம்..

MyFreeCopyright.com Registered & Protected



அம்புலி காயும் ஈர நடு நிசியில்,

அந்த முதலை காத்திருந்த தடாகக் கரையில்,

அரியென்று களிறொன்று தனியாய் சிக்கி பிளிற,

அம்பரம் கிழித்தாயிரம் மின்னற்போல் நீ வர,

அந்த யானையின் அகத்திலிருந்த ஆழியன்ன பக்தி,

அதை எனுக்குமருளி தருவாய் ஹரி நீ முக்தி..,

No comments:

Post a Comment