கவிதை துகள்கள்...
Saturday, April 24, 2010
என்னவென்று சொல்ல?????
அன்று உன்னிடம் என் காதலை சொல்ல பயந்த இந்த பூக்கள்.........,
இன்று என் புகைபடத்திற்கு மாலையாகி சிரிக்குதடி...........,
உலகம் மறந்த நொடி .........
அன்று உன்னை கண்டேன்.....,
உலகத்தை நான் மறந்தேன்.....,
பின் காதல் கொண்டேன்.....,
உலகம் என்னை மறந்தது....,
காலத்தை சபிக்கிறேன்.......
அன்று அவள் அருகிருக்கையில் ஓடியதற்காக....,
இன்று அவள் பிரிந்த பின் ஓடாமல் நிற்பதற்காக............
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)
About Me
HARISH D
View my complete profile